பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் -அதிகளவிலான பொது விடுமுறைகள் : கல்வி அமைச்சின் தீர்மானம்


 

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் -அதிகளவிலான பொது விடுமுறைகள் : கல்வி அமைச்சின் தீர்மானம்


அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதல் தவணை தாமதமாகத் தொடங்குவதால், அரசுப் பாடசாலைகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் பாடசாலைகளில் மாணவர்களில் 210 நாட்கள் வருகைத் தேவை. ஆனால் அடுத்தவருடம் முதல் பாடசாலை நாட்களை 181 நாட்களாகக் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


கல்வி அமைச்சு

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும்.

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் : கல்வி அமைச்சின் தீர்மானம் | Ministry Of Education School Day New Announcement

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டிற்கான தவனை தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி  ஆரம்பமாகிறது.







📚 Comprehensive Past Paper Collection 📝✨
Explore a wide range of past papers for Grades 1 to Advanced Level (A/L) to boost your exam preparation. 🎯💯


📥 Past Paper Links by Category:

1️⃣ Grade 01 to 05:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2001%20To%2005

2️⃣ Grade 05 Scholarship Exam:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2005

3️⃣ Grade 06 to 11:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2006%20To%2011

4️⃣ G.C.E. O/L Past Papers:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20O%2FL


🔬 Advanced Level (A/L) Past Papers:

  1. Biology:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20BIO

  2. Chemistry:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20CHEMISTRY

  3. Mathematics:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20MATHS

  4. Physics:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20PHYSIC

  5. Information Technology (IT):
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20IT


🔗 Stay Connected:

💬 WhatsApp Channelhttps://whatsapp.com/channel/0029VarMf0xBqbrDa1WkOc0o
📺 YouTube Channelhttps://www.youtube.com/@Plagroupacademy1
📘 Facebook Pagehttps://web.facebook.com/plagroupacademy1


📞 Zoom Class Details:

💡 Join interactive online paper classes via Zoom for G.C.E. O/L and A/L:
📱 076 0362 718 / 076 6424 081


💡 Stay tuned for more updates, including new papers and resources to enhance your academic journey. 🎓✨
👉 Don’t forget to Follow, Share, and Subscribe for more! 💬📲


Additional updates you'd like! 😊...


ZOOM CLASS - ONLINE CLASS


கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு,ஆங்கிலம் போன்ற வகுப்பும் ZOOM மூலம் நடைபெற உள்ளதால் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்- 076 0362 718




G.C.E O/L இம்முறை பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் வகுப்பு நடைபெற உள்ளது. இணைந்து கொள்ள இருப்பவர்கள் 076 6424 081 / 076 3408 612 என்னும் இலக்கத்திற்கு WhatsApp மூலமாக தொடர்பு கொண்டு இணைந்து கொள்ள முடியும்.