2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது


 பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு





2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது.


குறித்த அறிவித்தல் இன்று கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.


ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


இரண்டாம் தவணையானது மே மாதம் 14ம் திகதி முதல் ஓகஸ்ட் 07ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.


மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 17ம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது.


நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம் பெற உள்ளன.





📚 Comprehensive Past Paper Collection 📝✨
Explore a wide range of past papers for Grades 1 to Advanced Level (A/L) to boost your exam preparation. 🎯💯


📥 Past Paper Links by Category:

1️⃣ Grade 01 to 05:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2001%20To%2005

2️⃣ Grade 05 Scholarship Exam:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2005

3️⃣ Grade 06 to 11:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/Grade%2006%20To%2011

4️⃣ G.C.E. O/L Past Papers:
🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20O%2FL


🔬 Advanced Level (A/L) Past Papers:

  1. Biology:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20BIO

  2. Chemistry:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20CHEMISTRY

  3. Mathematics:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20MATHS

  4. Physics:
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20PHYSIC

  5. Information Technology (IT):
    🔗 https://plagroupacademy.blogspot.com/search/label/G.C.E%20A%2FL%20IT


🔗 Stay Connected:

💬 WhatsApp Channelhttps://whatsapp.com/channel/0029VarMf0xBqbrDa1WkOc0o
📺 YouTube Channelhttps://www.youtube.com/@Plagroupacademy1
📘 Facebook Pagehttps://web.facebook.com/plagroupacademy1


📞 Zoom Class Details:

💡 Join interactive online paper classes via Zoom for G.C.E. O/L and A/L:
📱 076 0362 718 / 076 6424 081


💡 Stay tuned for more updates, including new papers and resources to enhance your academic journey. 🎓✨
👉 Don’t forget to Follow, Share, and Subscribe for more! 💬📲


Additional updates you'd like! 😊...


ZOOM CLASS - ONLINE CLASS


கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு,ஆங்கிலம் போன்ற வகுப்பும் ZOOM மூலம் நடைபெற உள்ளதால் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்- 076 0362 718




G.C.E O/L இம்முறை பங்குனி மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் வகுப்பு நடைபெற உள்ளது. இணைந்து கொள்ள இருப்பவர்கள் 076 3408 612என்னும் இலக்கத்திற்கு WhatsApp மூலமாக தொடர்பு கொண்டு இணைந்து கொள்ள முடியும்.